Kanjamalai Seva

கஞ்சமலை சித்தர்  கோவிலின் தற்பொழுதைய நிலை

Kanjamalai Siddhar Idol

சரியாக  பரமரிக்கபடாத கஞ்சமலை  சித்தர்  கோவிலின்  தற்போதய புகைப்படங்களை  கீழே பார்க்கலாம்

சரியாக பரமரிக்கபடாத கழிவு நீர் ஓடை (பொன்னி  நதி)




கஞ்சமலை சித்தர் கோவிலின் தெப்ப  குளம்






கஞ்சமலை சித்தர் கோவிலின்  சித்தர்   ஆஷ்ரமம்


சரியாக பரமரிக்கபடாத பழடைன்த  கல் மண்டபம்




புனித நீர் கினறு 


முடிசெலுத்தும் இடம்


சுகதரமற்ற கழிப்பிடம்



பராமரிப்பின்றி செயல்படும் மிகவும் சிறப்புவாய்ந்த  கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க பக்தகோடிகள் முன்வரவும்



சித்தர் கோவில் வளாகத்தில் சொர்ணாம்பிகை சமேத சுக்வனெச்வர் சுவாமி உழவாரபணி திருகூடத்தின் சார்பில் ஓடைகளை சுதபடுதும் பணிகள் தொடங்கியது



 ஒம் ஆதி சித்தரே போற்றி






No comments:

Post a Comment